எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)

என் கண்கள் காண வேண்டும்

 

தேவா கதறுகிறேன்

தேசத்தின் மேல் மனமிரங்கி

 

1.

சபைகளெல்லாம் தூய்மையாக்கி

சாட்சியாக வழணுமே      –       தேவா

 

2.

தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்

முழங்கணும் முழங்கணும் –       தேவா

 

3.

கோடி மக்கள் சிலுவையை தேடி

ஓடி வந்து சுகம்பெறணும் –       தேவா

 

4.

ஒருமனமாய் சபைகளெல்லாம்

ஒன்று கூடி ஜெபிக்கணும்     –       தேவா

 

5.

தேசமெல்லாம் மனம் திரும்பி

நேசரையே நேசிக்கணும் –       தேவா

 

6.

ஆதி சபை அதிசயங்கள்

அன்றாடம் நடக்கணுமே   –       தேவா

 

7.

துதி சேனை எழும்பணுமே

துரத்தணுமே எதிரிகளை     –       தேவா

 

8.

மோசேக்கள் கரம் விரித்து

ஜனங்களுக்காய் கதறணுமே   –       தேவா

 

  1. ஸ்தேவான்கள் எழும்பணுமே

தேவனுக்காய் நிற்கணுமே    –       தேவா

 

  1. அதிசயங்கள் அற்புதங்கள்

அனுதினம் நடக்கணுமே     –       தேவா

 

11.

உம் வழியை அறியணுமே

உம் மீட்பை உணரணுமே –       தேவா

 

12.

இருளில் வாழும் மனிதரெல்லாம்

பேரொளியை காணணுமே   –       தேவா

 



ezubbudhal en thechaththile (inththiyavil)

en kankal kana vendum

 

theva kadharukiren

thechaththin mel manamirangki

 

1.

chabaikalellam thuymaiyakki

sadsiyaka vazhanume      –       theva

 

2.

theru theruvay en iyesuvin namam

muzhangkanum muzhangkanum –       theva

 

3.

kodi makkal siluvaiyai thedi

oodi vanththu sukamberanum –       theva

 

4.

orumanamay chabaikalellam

onru kudi jaெbikkanum     –       theva

 

5.

thechamellam manam thirumbi

necharaiye nesikkanum –       theva

 

6.

aathi chabai athichayangkal

anratam natakkanume   –       theva

 

7.

thuthi senai ezumpanume

thurathdhanume ethirikalai     –       theva

 

8.

mosekkal karam viriththu

janangkalukkay kadharanume   –       theva

 

  1. sa்thevankal ezumpanume

thevanukkay nirkanume    –       theva

 

  1. athichayangkal arbudhangkal

anuthinam natakkanume     –       theva

 

11.

um vaziyai ariyanume

um midbai unaranume –       theva

 

12.

irulil vazum manidharellam

beroliyai kananume   –       theva